Map Graph

மும்பை மத்திய சிறை

மும்பை மத்திய சிறை, 1926ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இது ஆர்த்தர் ரோடு சிறைச்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இது மும்பையில் உள்ள பெரிய சிறைச்சாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சிறைச்சாலை 2 ஏக்கர்கள் (0.81 ha) பரப்பளவில் அமைந்துள்ளது.

Read article